அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே

நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா

 

1.

நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்

எனக்கென முன்குறித்த எதையுமே

எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்

உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் – அனைத்தையும்

 

2.

நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு

காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்

நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர்       – அனைத்தையும்

 

3.

என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்

நான் போகும் பாதைகளை அறிந்தவரே

உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் – அனைத்தையும்

 

4.

நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே

காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே  என்னை

அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே – அனைத்தையும்

 

5.

என் மீட்பரே உயிரோடு இருப்பவரே

இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை

என் கண்கள் தானே அந்நாளில் காணுமே       – அனைத்தையும்

 

எப்போது வருவீரையா

என் உள்ளம் ஏங்குதையா



anaiththaiyum seythu mudikkum aarrl ullavare

nir ninaithdhathu oru nalum dhadai padathaiya

 

1.

nir mudiveduththal yarthan marramudiyum

enakkena munkurithdha ethaiyume

ebpadiyum niraiverri mudiththiduvir

umakke aaradhanai uyirulla nalellam – anaiththaiyum

 

2.

nan emmaththiram oru borudday ennuvadharkku

kalaithorum kannokkib barkkirir

nimitanththorum visariththu makizkirir       – anaiththaiyum

 

3.

ennaib butamiddal bonnaka thulangkividuven

nan bokum bathaikalai arinthdhavare

unthdhan sollai unavu bolak kaththuk konden – anaiththaiyum

 

4.

nan ennimudiya athichayam seypavare

kayabpaduththi kaddubbodum karthdhare  ennai

adiththalum anaikkinra anpare – anaiththaiyum

 

5.

en midpare uyirodu irubpavare

iruthi nalil mannil vanththu nirpathai

en kankal thane anth nalil kanume       – anaiththaiyum

 

ebbothu varuviraiya

en ullam eengkuthaiya